தூரன் விருது விழா, 2022

https://youtu.be/lLfCIQJbw1I மலையில் இருந்து நேராக விழாவுக்கு வந்தேன். 8 ஆகஸ்ட் 2022 முதல் 13 ஆகஸ்ட் 2022 வரை அந்தியூரில் மலையில் என்னுடன் 16 பேர் தங்கியிருந்தனர். ஆறுநாட்கள் இடைவிடாத இலக்கிய, தத்துவ, வரலாற்று...

ஐசக் ஹென்றி ஹக்கர்

ஐசக் ஹென்றி ஹக்கர், தமிழகத்தின் கல்வி, பொருளியல், சமூக வளர்ச்சிக்கு உழைத்த கிறிஸ்தவ மதப்பணியாளர்களின் பங்களிப்பை பதிவுசெய்யும் முயற்சியின் ஒரு கட்டுரை. ஆனால் நினைத்த அளவுக்கு இப்பணி முன்னகரவில்லை. எழுதுவதாகச் சொல்லி முன்வந்த...

காடோடி – வாசிப்பு

கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக்  காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம்....

கென்ய தேர்தல், ஜனநாயகம்- வெங்கடேஷ் சீனிவாசகம்

அன்பு ஜெ, நலம்தானே? அடுத்த வாரம் ஆகஸ்ட் 9 இங்கு கென்யாவில் ஜனாதிபதி தேர்தல். சென்ற தேர்தலின்போது (2017 ஆகஸ்ட்) உங்களுக்கு கடிதம் எழுதியது நேற்று போல் இருக்கிறது. அதற்குள் ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இம்முறை அரசியல் கூட்டணிகள்...

கீதை பக்கம்

அன்புள்ள ஜெ, கீதையை பயில வேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறேன். உங்களுடைய பதிவுகள்,  வாசகர் கடிதங்கள்,  கீதை பேருரை, கீதை உரை குறித்து மரபின் மைந்தன் முத்தையாவின் அறிமுக இடுகைகள், நித்யாவின் ஆங்கில உரை ஆகியவற்றை படித்து...

சோழர்களும் பிராமணர்களும்

பர்ட்டன் ஸ்டெயின் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி குடவாயில் பாலசுப்ரமணியம்  அன்புள்ள ஜெ பொன்னியின் செல்வன் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, கவனித்திருப்பீர்கள். சோழர் காலம் ஒன்றும் பொற்காலம் அல்ல என்று ஆங்கிலத்தில் (கடுமையான தமிழ்வெறுப்புடன்) எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இங்கும் அதை பலர் எழுதுகிறார்கள்....

சூளை சோமசுந்தர நாயகர்- விதை

சில அறிஞர்கள் விதைகள் போல. முளைத்ததுமே விதை அழிகிறது. விதை செடியால் உண்ணப்படுகிறது என்பது ஒரு கோணம். செடியாகிறது என்பது இன்னொரு கோணம். சூளை சோமசுந்தர நாயக்கர் இன்று படிக்கப்படும் பெயர் அல்ல....

அப்பால் உள்ளவை, சுரேஷ் பிரதீப்

அன்புள்ள ஜெ சற்று பிந்தித்தான் சியமந்தகம் கட்டுரைகளை வாசிக்கிறேன். நாள் ஒன்றுக்கு ஒரு கட்டுரை என கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. பல கோணங்களில் எழுதப்படும் ஆழமான கட்டுரைகள். இனி உங்களைப் பற்றி என்னதான் சொல்லமுடியும்...

புனிதபலிகள்- கடிதம்

அன்புள்ள ஜெ, இந்தமுறை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, விவசாயம் செய்யும் அண்ணன் ஒருவர் மேல்நிலைக் கல்விவரை முடித்திருக்கும் தனது மகனுக்கு எங்காவது ஒரு வேலை இருந்தால் சொல்லுமாறு கேட்டார். அவருக்கு தென்னை, மா போன்ற தோப்பு உட்பட ஏறக்குறைய முப்பது ஏக்கர்...

புனைவுகள் தேவை- கடிதம்

அன்புள்ள ஜெ நலம்தானே? உங்கள் இணையப்பக்கம் இப்போது ஒட்டுமொத்தமாக ஒரு கலைவையாக கொந்தளித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபக்கம் பொன்னியின் செல்வன் கட்டுரைகள். இன்னொரு பக்கம் அறம் ஆங்கில மொழியாக்கம் பற்றிய கட்டுரைகள். இன்னொரு பக்கம் மதம்,...

தமிழ் விக்கி – தூரன் விருதுவிழா, ஈரோடு, முதல்நாள்

ஈரோடு, தமிழ் விக்கி தூரன் விருது விழா என்னைப் பொறுத்தவரை தமிழ் விக்கி - பெரியசாமித்தூரன் விருது விழா 13 ஆகஸ்ட் 2022 காலையிலேயே தொடங்கிவிட்டது. நண்பர்களுடன் மலைத்தங்குமிடத்தில் இருந்தேன். அங்கிருந்து காலையில் கிளம்பி...

குழிக்கரை காளிதாச பிள்ளை

இசைமேதைகள் பற்றிய ஆவணங்களில் ஒன்று குழிக்கரை காளிதாஸ் பிள்ளை. எனக்கு ஆர்வமூட்டியது அவர் பெயர். வழக்கமாக இசைக்கலைஞர்களின் பெயர்கள் சைவமரபு சார்ந்தவையாக, தஞ்சையின் கோயிலில் உறையும் தெய்வங்களின் பெயர்களாக இருக்கும். காளிதாஸ் என்று...

வடவரையை மத்தாக்கி….கிருஷ்ணன் சங்கரன்

திங்கள் மாலை அன்புள்ள ஜெ.,   'திங்கள் மாலை' பதிவில் 'திங்கள் மாலை வெண்குடையான்' (படம்: கரும்பு, 1973) என்ற சிலப்பதிகாரக் கானல் வரிப்பாடலைப் பற்றி, 'மனிதனால் இசையமைத்துக் கிடைக்கப்பெறும் பாடல்களில் மிகப் பழைய பாடலாக...

ரமேஷ், ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ பாண்டிச்சேரிக்கு நீங்கள் சென்று வந்தது ஒரு சாதாரணமான குறிப்பு. ஆனால் எனக்கு உங்கள் ஒவ்வொரு சாதாரணமான நாட்குறிப்பிலும் ஓர் இடமாவது அற்புதமான ஒரு கருத்து, ஒரு செய்தி அமைவதுண்டு.  சில இடங்களில்...