குறிச்சொற்கள் விராடர்
குறிச்சொல்: விராடர்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74
73. தெய்வமெழுதல்
தருமன் வருவதற்குள்ளாகவே விராடர் கிளம்பிவிட்டிருந்தார். ஏவலன் “அரசர் சென்றுவிட்டார்” என்று சொன்னான். “தங்களுக்காக காத்திருந்தார். பொழுதாகிறது என்றதும் கிளம்பினார். சற்றுமுன்னர்தான்.” தருமன் விரைந்து முற்றத்தை அடைந்தபோது விராடர் தேர் அருகே நின்றிருந்தார்....
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71
70. நாற்கள அவை
நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள்....
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64
63. களம்நிறைத்தல்
காலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63
62. மற்களம்
ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா? சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே?” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா?” என்றார்...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61
60. நிழலியல்கை
“சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54
53. உடனுறை நஞ்சு
மீண்டும் ஒரு தோல்வி. ஆனால் விராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53
52. நிறையாக் கானகம்
கீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான்....
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42
41. தனிநகை
விராடபுரியின் அரண்மனையில் திரௌபதிக்கு தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அரசி சுதேஷ்ணையின் ஆணைப்படி அவ்வறையை அவளுக்குக் காட்டுவதற்கு அவளை அழைத்துச் சென்ற தலைமைச்சேடி பிரீதை அவளிடம் “இங்கு இளம்சேடியர் எவருக்கும் தனியறைகள் ஒதுக்கப்படுவதில்லை....
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39
38. முகில்பகடை
அரசவைக்கு அருகே இருந்த சிற்றறையில் விராடரும் அவருடைய அகம்படியினரும் அரசிக்காக காத்துநின்றிருந்தனர். பேரரசி வருவதைப் பார்த்து விராடரின் கோல்காரன் கையசைத்தான். அப்பால் பேரவையில் மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அங்கிருந்த அமைச்சர் அழைக்க...
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38
37. குருதிகொளல்
“சபரர்களின் போர்த்தெய்வமான அசனிதேவனின் ஆலயம் கிரிப்பிரஸ்த மலைக்கு வடக்காக இருந்த தீர்க்கப்பிரஸ்தம் என்னும் குன்றின்மேல் இருந்தது. இடியையும் மின்னலையும் படைக்கலமாகக் கொண்ட தொல்தெய்வம் அது. வலக்கையில் இடியை உடுக்கின் வடிவிலும் இடக்கையில்...