குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
தமிழ் விக்கி விழா- கடிதம்
தமிழ் விக்கி இணையகலைக்களஞ்சியம்
அன்புள்ள ஜெ,
வணக்கம், நலமறிய ஆவல்.
சௌந்தர் அண்ணா தமிழ் விக்கி தொடக்க விழா மே 7 தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்னர், நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்று குறுஞ்செய்தி அனுப்பிய...
இலங்கையர்கோன், தொடராத தொடக்கம்
எம்.வேதசகாயகுமாருக்கு அவர் தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதியதுபோலவே இலங்கை சிறுகதைகள் பற்றி கறாரான அழகியல் விமர்சனநூல் ஒன்றை எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. "இலங்கையின் இலக்கிய வரலாற்றை எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கலாம். இலக்கியக்கலையின் வரலாற்றை...
தமிழ்ச்சொற்கள், உச்சரிப்பு
ஏ.டபிள்யூ. பிரப்
வணக்கம்.
தமிழில் ஆங்கிலப் பெயர்கள் எழுதுவது எப்பொழுதுமே ஒரு சிக்கலான ஒன்று என எண்ணுகிறேன். தமிழ் விக்கியில் மாற்றுமொழி சொற்களின் உச்சரிப்பிற்கு ஒரு புதிய (அல்லது ஏற்கனவே நிறுவப்பட்ட) வழிமுறையை அறிமுகப் படுத்தும்...
ஆர். சண்முகசுந்தரம்- அழியாக்குரல்
தமிழிலக்கியத்தில் சில படைப்பாளிகள் இயல்பாக வாசகர்களால் மறக்கப்படுவார்கள். ஆனால் தொடர்ந்து விமர்சகர்களால் அவர்கள் நினைவூட்டப்படுவார்கள். நிலைநிறுத்தப்படுவார்கள். ஆர்.சண்முகசுந்தரம் அவர்களில் ஒருவர். அவருடைய படைப்புகள் வாசகனை சீண்டுபவை அல்ல. சிந்திக்க வைப்பவையும் அல்ல. அவை...
அ.மாதவையா ஆளுமையின் சித்திரம்
அ.மாதவையா போன்ற ஒருவரை கலைக்களஞ்சியத்தில் பதிவுசெய்யும்போது உருவாகும் சிக்கல்களில் முதன்மையானது வெவ்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையாக அவரை விவரிப்பதை பதிவுசெய்வதுதான். அவருடைய பெயர் முதற்கொண்டு விவாதங்கள் உள்ளன. ஆகவே எல்லா விவாதங்களையும் பதிவுசெய்வதையே...
முத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்
நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பலர் முத்துலட்சுமி ராகவன் என்றால் எவரென்றே தெரியவில்லை என்றனர். ஆனால் நாம் அறியாத ஒரு தளத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் அவர். லட்சக்கணக்கான பெண்கள் இன்று ஒவ்வொரு நாளும் அவரை வாசிக்கிறார்கள்.
முத்துலட்சுமி...
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
தமிழகம் இறைநேசச்செல்வர்களின் பெருநிலம். அவர்கள் இப்பண்பாட்டை உருவாக்கிய ஞானிகள். ஊருக்கு ஊர் அவர்களின் நினைவுதிகழுமிடங்கள் உள்ளன. அனைத்தையும் முறையாகப் பதிவுசெய்யவேண்டும் என்னும் கனவு தமிழ் விக்கிக்கு உள்ளது.
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
பெரியசாமித் தூரன், கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது
தமிழ் விக்கி- முதல்பதிவு
அன்புள்ள ஜெ,
நீங்கள் எழுதிய முன்சுவடுகள் மூலமாகதான் நான் முதல்முறையாக தூரனை கண்டடைந்தேன். இனி தமிழ் விக்கி மூலமாக ஆழம் காண்பேன். நன்றி. இப்பெருமுயற்சி சிறக்க வாழ்த்துக்கள்.
மணிமாறன்
அன்புள்ள...
ஆனந்தபோதினி
கலைக்களஞ்சியம் ஒன்றை முறையான இணைப்புகளுடன் அமைக்கையில் சில செய்திகள் வந்து மூளையைச் சொடுக்குகின்றன. பின்னாளில் தமிழின் பொதுவாசிப்புக் களத்தில் புகழ்பெற்றிருந்த பல படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளில் அவர்கள் ஆனந்தபோதினியில்தான் எழுதி தெளிந்திருக்கிறார்கள் என்று...
திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
தமிழகத்தின் பண்பாட்டு மையங்கள் ஆலயங்கள். தமிழ் வரலாற்று புள்ளிகள் அவை. கலைச்செல்வங்களும்கூட. ஆனால் அவற்றைப்பற்றி அறிய நமக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஆலயங்களைப் பற்றி பக்தி சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள். சுற்றுலாக் குறிப்புகள்....