குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

சுத்தானந்த பாரதி, எத்தனை வாழ்க்கைகள்!

ஒரு வாழ்க்கைக்குள் ஏராளமான வாழ்க்கைகளை வாழ்பவனே மெய்யாகவே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்கிறான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாழ்க்கையை வாழவே பொழுதும் ஆற்றலும் இல்லாமலிருக்கிறது. காரணம் எதிலாவது சிக்கிக் கொண்டிருக்கிறோம். திரும்பத்திரும்ப ஒன்றையே செய்து,...

அஞ்சுவண்ணம் என்பது என்ன?

அன்புள்ள ஜெ தோப்பில் அண்ணாச்சியின் அஞ்சுவண்ணம் தெரு நாவலை வாசித்த காலம் முதல் இஸ்லாமிய வரலாற்றுக்கும் அஞ்சுவண்ணத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தபடியே இருந்தது. நான் தக்கலைக்குச் சென்று அப்படி உண்மையிலேயே ஒரு...

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -பெயரின் பிழை

ஒரு கலைக்களஞ்சியத்தில் வணிகநிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறக் கூடாது. புத்தகப் பிரசுரம் என்பது ஒரு வணிகம். ஆனால் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பெயர் இல்லாமல் தமிழ் கலைக்களஞ்சியம் நிறைவடைய முடியாது. ஏனென்றால் அது...

ஆர்.சண்முகசுந்தரம், கடிதம்

ஆர்.சண்முகசுந்தரம், தமிழ் விக்கி அன்புள்ள ஜெ, நான் ஆர்.சண்முகசுந்தரம் பற்றி முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் இருக்கிறேன். தமிழ் விக்கியில் ஆர்.சண்முகசுந்தரம் பற்றிய பக்கத்தை பார்த்தேன். அதிலுள்ள செய்திகள், அதிலிருந்து விரியும் சுட்டிகள் ஆகியவை முழுமையாக...

ச.து.சு.யோகியார்- மர்மயோகி

கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டு, வாசிக்கும்தோறும் திகைப்பூட்டும் விஷயங்கள் பல கண்ணுக்குப் படுகின்றன. அதில் முதன்மையானது தமிழ்ப்பொதுச் சமூகத்துக்கு நூல்கள், அறிவார்ந்த உழைப்பு ஆகியவற்றின்மேல் இருக்கும் அலட்சியமும் அறியாமையும். பல முக்கியமான நூல்களை பொதுமக்கள்...

ஆண்டி சுப்ரமணியம்

ஆண்டி சுப்ரமணியம் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்லாண்டுக்கால உழைப்பால் A Theatre Encyclopedia என்னும் தலைப்பில் அவர் சேகரித்த கலைக்களஞ்சியம் 60,000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை...

அணில்

நான் நெல்லைக்கு ஒருமுறை சென்றபோது ஒரு சிறுவன் “அணில்ல்ல்ல் அணில்ல்ல்ல்” என விம்மி விம்மி அழுவதை கண்டேன். ஏதோ செல்ல அணிலை தொலைத்துவிட்டான் போல என எண்ணி நான் “அணில் எங்க போச்சு?”...

கே.ராமானுஜம்

கே.ராமானுஜம் என்ற பெயர் தமிழ் அறிவுச்சூழலில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறிதொரு சூழலில் என்றால் இலக்கியவாதிகளால் பல கோணங்களில் நுணுகி ஆராய்ந்திருக்கப்படத் தக்க ஆளுமை அவர். ஓவியர், பிறழ்வுகொண்ட கலைஞர், தற்கொலை செய்துகொண்டவர்...

வில்லியம் மில்லரும் அரவிந்தன் கண்ணையனும்

வில்லியம் மில்லர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்கள் இணைய இதழிலும் அதன் வழியாக நான் வாசிக்க நேர்ந்த தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்திலும் தமிழ்ச் சிந்தனையிலே ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவரான வில்லியம் மில்லர் அவர்களைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. வில்லியம்...

மீ.ப.சோமு- சங்கீதமும் சித்தரியலும்

மீ. ப. சோமு ராஜாஜி, டி.கெ.சிதம்பரநாத முதலியார், கல்கி குழுவைச் சேர்ந்த படைப்பாளி. இன்று அவரை எவரும் பெரிதாக நினைவுகூர்வதில்லை. ஆனால் அன்றைய கல்கி கோஷ்டியினரில் பெரும்பாலானவரைப் போல தமிழிசை, தமிழ்ச் சிற்பவியல்...