குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

கோ.மா.கோதண்டம்

எண்பதுகளில் வார இதழ்கள் வாசிப்பவர்களுக்கு கண்ணில்பட்டுக்கொண்டே இருந்த பெயர் கோ.மா.கோதண்டம். மொழியாக்கம், சிறுவர் இலக்கியம், செய்திக்குறிப்புகள் என விரிவாக எழுதியவர். இன்று அவருடைய இடம் பழங்குடிகள் மற்றும் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை பொதுவாசிப்புத்...

எம்.சி.ராஜா – கடிதங்கள்

எம்.சி.ராஜா அன்புள்ள ஜெ எம்.சி.ராஜா பற்றிய விக்கிப் பக்கம் நிறைவூட்டுவதாக இருந்தது. தனித்தனியாக வார இதழ்களில் வரும் கட்டுரைகளுக்கும் இதற்கும் வேறுபாடுகளுண்டு. கலைக்களஞ்சியக் கட்டுரை வேறுபல கட்டுரைகளுடன் இணைந்துள்ளது. ஒன்று தொட்டு ஒன்றாக வாசித்துச்சென்று ஒரு...

அரங்க. சீனிவாசனின் காந்தி காதை

காந்திய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பெயர்களில் ஒன்று அரங்க.சீனிவாசன். மரபுக்கவிதையில் காந்தியின் வரலாற்றை எழுதியவர். இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து...

சோமலெ

அந்தக்கால ஜோக். தலைவர் மேடையேறும்முன் கேட்டார். “மேடையிலே இடதுபக்கம் உக்காந்திருக்கிறவர் யார்?” “சோமலே” ”சரி, அதுக்கு அந்தப்பக்கம்?” “தெரியலே”. தலைவர் பேசியே விட்டார் “மேடையில் அமர்ந்திருக்கும் தமிழறிஞர்கள் சோமலே மற்றும் தெரியலே அவர்களே...” சோமலெ...

ஊத்துக்காடு

அருண்மொழியை கடுப்பேற்ற நான் அடிக்கடி (உச்ச ஸ்தாயியில்) பாடும் பாடல் ‘தாயே யசோதா!” . அதை பல கர்நாடக வித்வான்கள் “தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த..” என்றுதான் பாடியிருப்பார்கள். ன்+அ புணர்ச்சியும்,...

குலசேகர ஆழ்வார்

  குலசேகர ஆழ்வார் அரசராக இருந்து அடியவர் ஆனவர். தன்னை அரங்கன் ஆலயத்துப் படிகளாக உருவகித்துக் கொண்டவர். அந்த நெடும்பயணத்தின் வழியைத்தான் பக்தி என்று சொல்கிறோம் என்று தோன்றுகிறது. குலசேகர ஆழ்வார்

சிங்களத்தில் அம்புலி மாமா  – எம்.ரிஷான் ஷெரீப்

AMBILI MAAMA-PHOTOS (1) அம்புலி மாமா தமிழ் விக்கி அம்புலி மாமா பற்றிய உங்கள் பதிவு பல பால்ய கால ஞாபகங்களைக் கிளறி விட்டது. நான் வாசித்த முதல் கதைப்புத்தகம் 'அம்புலி மாமா'. சிறுவர் கதைகள் மாத்திரம்...

குறிஞ்சிக்குமரனார், பாவாணரின் தொடர்தழல்

மலேசியாவில் தேவநேயப் பாவாணரின் குரலாக ஒலித்தவர் குறிஞ்சிக் குமரனார். பெங்களூர், மும்பை, கல்கத்தா என எல்லா ஊர்களிலும் பாவாணர் மரபைச்சேர்ந்த ஒருவர் கிட்டத்தட்ட முனிவர் போல அதை பரப்புவதற்கென்றே வாழ்ந்திருப்பார். பாவாணரின் தீவிரம்...

வ.சு.செங்கல்வராய பிள்ளை

தமிழில் ஒரு தனித்தன்மை காணக்கிடைக்கிறது. எழுத்தாளர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் இலக்கிய ஆர்வம் அற்றவர்கள். இலக்கிய வெறுப்பாளர்களும்கூட. தந்தையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போதே அவர்கள் தந்தைமேல் கொஞ்சம் ஆர்வம் கொள்கிறார்கள்- பணத்தை பிரித்துக்கொள்வதில். தந்தை...

அம்புலிமாமா ஏன் நின்றது?

ஏறத்தாழ எழுபது ஆண்டுக்காலம், இந்தியக்குழந்தைகளின் கனவை சமைத்த சிறுவர் இதழ் அம்புலி மாமா. மூன்று தலைமுறைகள் அதை வாசித்து வளர்ந்துள்ளனர். அதைச்சார்ந்த இனிய நினைவுகள் இந்தியாவில் எங்கும் உண்டு. அத்தகைய ஓர் இதழ்...