குறிச்சொற்கள் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

குறிச்சொல்: தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்

இரா. திருமாவளவன்

இரா. திருமாவளவன் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொணர்ந்திருக்கிறார். கணினி தொடர்பான கலைச் சொற்கள், கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இந்நோய் தொடர்பான 118 கலைச்சொற்களையும் உருவாக்கியுள்ளார். பயன்பாட்டில் உள்ள பல அயல் சொற்களுக்கான தனித்தமிழ்ச்சொற்களையும்...

குமாரதேவர்

குமாரதேவர் மைசூர் அரசகுடியைச் சேர்ந்தவர், வீரசைவ மரபைச் சேர்ந்து துறவியாகி ஞானியாகி சமாதியானார். அவருடைய மடம் விருத்தாசலத்தில் உள்ளது. தமிழகத்தில் இருபெரும் சைவக் குருமரபுகள் ஒன்று திருக்கயிலாய பரம்பரை, இன்னொன்று வீரசைவம். வீரசைவ...

தமிழ்விக்கியின் உலகம்

தி.ஜானகிராமன் தமிழ்விக்கி வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி. தமிழ் விக்கி முக்கிய பணி. பெரிய பணி. பெரும் உழைப்பை...

குகநாதீஸ்வரர்

கன்யாகுமரி செல்பவர்கள் பெரும்பாலும் செல்லாத ஓர் இடம் கன்யாகுமரி குகநாதீஸ்வரர் ஆலயம். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்று. சோழர் காலத்த்துக்கு முந்தியது. தலபுராணத்தில் இது குகன் தன் தந்தையை வழிபட்ட இடம் எனப்படுகிறது....

நீல பத்மநாபன், யதார்த்தம் – கடிதம்

நீல பத்மநாபன் அன்புள்ள ஜெ நீல பத்மநாபன் பற்றிய விக்கி பக்கம் படித்தேன். மிக மிக விரிவான பதிவுகள். பழைய புகைப்படங்களின் ஆவணமதிப்பு இத்தகைய பதிவுகள் வழியாகவே தெரிகிறது. தலைமுறைகள் எழுதும்போது நீப எப்படி இருந்திருப்பார்...

காவியங்கள், தமிழ் விக்கி, கடிதங்கள்

ரகுவம்சம் அன்புள்ள ஜெ, தமிழ் விக்கியில் ரகுவம்சம் பற்றிய கட்டுரை அருமையானதாக இருந்தது. ஒரு முழுமையான அறிமுகம். காவியத்தின் அமைப்பு, மரபு, அழகு எல்லாமே வெளிப்பட்ட கட்டுரை. இத்தகைய கட்டுரை கல்வித்துறைக்குக் கூட மிகவும் உதவியானவை....

அரங்கசாமி ஐயங்கார்

தமிழக இதழாளர்களில் ஒருவர் அரங்கசாமி ஐயங்கார். தி இந்து இதழின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் .1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.அந்த மாநாட்டில் காந்தியின் அரசியல் செயலாளராகவும்...

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன்நம்பி தமிழின் சிறந்த சிறுகதைகளில் சிலவற்றை எழுதியிருக்கிறார். தமிழின் முதல் மாயயதார்த்தக் கதை (ஆனால் மாய யதார்த்தம் லத்தீனமேரிக்காவில் தோன்றுவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது) எனச் சொல்லத்தக்க தங்க ஒரு என்னும் சிறுகதையின் ஆசிரியர். 1996...

தி.சா.ராஜூ,கடிதம்

தி.சா.ராஜு நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக இருந்த காலக் கட்டத்திலிருந்து - அங்கு பள்ளிக்கூட நூலகத்திற்கு வந்து கொண்டிருந்தது தினமணி நாளிதழ். பொறுப்பாசிரியர் ஐராவதம் மகாதேவன் என்றிருக்கும், நடுப்பக்க கட்டுரைகள் அடிக்கடி தி.சா.ராஜு பெயரில் வந்து கொண்டிருந்தன. அதன்...

கா.பெருமாள்

கா.பெருமாள் நாமக்கல்லில் பிறந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். சுபாஷ்சந்திரபோஸின் ராணுவத்தில் பணியாற்றினார்.மலேசியாவின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். சிங்கப்பூரில் குடியேறி சிங்கப்பூரின் முதன்மை இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தார். சிங்கப்பூரின் நாட்டாரியல் மரபுகளைப் பேணுவதிலும்...