குறிச்சொற்கள் கடிதம்
குறிச்சொல்: கடிதம்
மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
நீங்கள் எழுதிய கீதைகட்டுரைகள் குறித்து நிகழும் இந்த விவாதத்தைக் கவனித்தீர்களா? உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளனவே?
ரமேஷ்
அன்புள்ள ரமேஷ்,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. இணைப்பை வாசித்தேன். அதில் உள்ள மறுமொழிகள் உட்பட...
இயற்கைவேளாண்மை, உலகமயம்:ஒரு கடிதம்
ஜெயமோகன் அவர்களுக்கு,
திரு.பாலாஜி சங்கர் என்பவர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு அதைப்பற்றி தன் அனுபவங்களை இனைதளத்தில் http://www.earth.org.in/ எழுதிவருகிறார்.இவர் ஒரு கணிப்பொறியாளர்.குறைந்த கட்டுரைகளே என்றாலும் நேர்மையானவை.
இந்திய வளர்ச்சி பற்றி எழுதியிருந்திர்கள்.சென்செக்ஸில் இந்தியாவின் மூன்று சதவீதத்திற்க்கும் குறைவான...
ஜெ.சைதன்யா ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
இந்த கடிதம் உங்களுக்கல்ல, எங்கள் சின்ன சிந்தனைவாதி சைதன்யாவுக்கு.
தலைவியே, உங்கள் மொழி நோக்கும், சமுதாய நோக்கும் என்னை செயல் இழக்க வைக்கிறது தந்தோச்சத்தால் தான்.
உங்கள் சீடனாகும் வாய்ப்பை வேண்டுகிறேன்.
நீங்கள் எழுதுவதில்லை என்பதால்...
இன்னொரு கம்பராமாயணம்:ஒரு கடிதம்
அன்பின் ஜெயமோகன்,
ஹ்யூஸ்டனிலிருந்து வணக்கம்.
கொங்கு நாட்டிலே 400 ஆண்டுகளுக்கு முன்னால் கம்பனுக்கு ஒரு பெரிய
மரியாதையைச் செய்திருக்கிறார்கள்.
திருச்செங்கோட்டிலே எம்பெருமான் கவிராயர் என்பவர் வாழ்ந்து
கம்பனை 1/3-ஆக இசை ராமாயணமாகத் தந்துள்ளார்.
வரிக்கு வரி கம்பனை ரசித்துச் சுருக்கிப் பாடப்பட்டது.
தக்கை...
இரு கடிதங்கள்: மூன்று இணைப்புகள்
அன்புள்ள ஜெ:
நலமா?
அண்மையில் வேலை விஷயமாக மும்பை சென்றேன். அங்கிருந்து மறுபடியும் ரயிலில் முப்பது மணி நேரம் பயணம் செய்து சென்னை வர அலுப்பாக இருந்ததால் அப்படியே கோவா, உடுப்பி, மாஹே, குதிரேமுக் மற்றும்...
மன்மோகன்சிங்:ஒரு கடிதம்
அன்புள்ள நண்பர் விபா,
மன்மோகன் சிங் பற்றிய கட்டுரை படித்தேன். உங்கள் மதிப்பீட்டை நடுநிலை மாறாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
சென்ற இரு வருடங்களாக தொடர்ந்து கார்களிலும் ரயிலிலுமாக நண்பர்களுடன் இந்தியப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். புள்ளிவிவரங்கள் ஆய்வுகளை விட...
சாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரையையும் அது தொடர்பான திரு. முரளியின் கடிதத்தையும் படித்தேன். பஸ்ட்டர் கீட்டன் அற்புதமான நடிகர். இவ்விருவரின் தளங்களும் வேறு. எப்படி ரித்விக் கதக்குக்கும் சத்யஜித் ராய்க்கும்...
இரு கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்
சாப்ளின் மற்றும் பஸ்டர் கீட்டன் பற்றிய குறிப்புகள் அருமையாக இருந்தன. ஓயாமல் உலக சினிமா பற்றி எழுதும் நம்முடைய சினிமா விமரிசகர்கள் யாராவது பஸ்டர் கீட்டன் பற்றி எழுதியிருக்கிறார்களா?
செல்வம்
அன்புள்ள செல்வம். எனக்குத்தெரிந்த...
சாப்ளின் – ஒருகடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்.
நீங்கள் பஸ்டர் கீட்டனின் படங்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அவர் சாப்ளினின் சமகாலத்தவர். சாப்ளின் அளவுக்கு பிரபலமானவரல்ல. ஆனால் அவரளவுக்கே முக்கியமானவர்
பஸ்டர் கீட்டனின்...
கொரியர் தபால் ஓர் அறிவிப்பு
நண்பர் ஷாஜி சென்னையில் இருந்து ஏப்ரல் இரண்டாம்தேதி ஒரு முக்கியமான கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். DTTC கொரியர் வழியாக.இன்னமும் வந்து சேரவில்லை. சென்னையில் கேட்டால் அனுப்பபப்ட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நாகர்கோயிலில் கேட்டால் இங்கே இருந்தால்...