குறிச்சொற்கள் கடிதம்

குறிச்சொல்: கடிதம்

அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அன்னா ஹஸாரே தன் அறப்போராட்டத்தை ஆரம்பித்ததும் பெரும்பாலானவர்களைப் போல நானும் சந்தேகமும்,   அவநம்பிக்கையும், என்ன தான் நடக்கிறதென்று பார்க்கும் வெறும் குறுகுறுப்புமாகத்தான் இருந்தேன். உங்கள் முதல் இரண்டு கட்டுரைகளைப் படித்ததும் அடிப்படையான...

தூக்கு- எதிர்வினை

திரு ஜெ, ( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்) நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் 'இந்த' தூக்கு...

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

. இதை காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக உருவாக்கி இருக்கிறதா? அல்லது வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறதா? (ராகுலைக் கொண்டு வருவதற்கு) எனது பதில்: இதை காங்கிரஸ் உருவாக்கிய இயக்கம் கிடையாது. ஏனெனில் இது இரு முனையும் கூரான கத்தி...

அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்

நான் இந்த உரையாடல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் இங்கு சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதன் பதில்களைக் கொடுத்து இருக்கிறேன். இது,இங்கு எழுப்பப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்ற ஒரு நம்பிக்கையுடன். கேள்வி 1:...

அண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்

நான் என் ஐயங்களை அண்ணாவின் முதல் போராட்டத்தின் பொழுது சொன்னது வாஸ்தவம்தான். இன்னும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் மீதான என் சந்தேகங்கள் எல்லாமே அப்படியேதான் உள்ளன. ஆனால் இப்பொழுது நான் அண்ணாவின் போராட்டத்தினைத்...

அண்ணா ஹசாரே- ஒரு கடிதம்

ஐயங்களும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் எழும் இச்சமயத்தில் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன். ' வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது...

அயோத்திதாசர், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். உங்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் எதையுமே வாசித்தது கிடையாது. உங்களைப்பற்றி எல்லாரும் சொன்னதுதான் காரணம். நீங்கள் சாதிவெறி உடையவர் என்றார்கள். இந்துத்துவா கொள்கை எனக்குப்...

தறி-ஒருகடிதம்

ஜெ, நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப்...

சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்

சுஜாதா அறிமுகம் அன்புள்ள ஜெயமோகன், எனக்கு வயது நாற்பத்துமூன்று. என்னுடைய பிளஸ்டூ வயதிலே நான் சுஜாதா வாசித்தேன். அப்போது என்னுடைய ஆதர்சம் அவர்தான். பின்னாடி ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷம் கழித்து வாசித்தபோது ’என்ன இது’ங்கிற மாதிரித்தான்...

ஒரு சிறுவனின் கடிதம்

Dear uncle Your story the 'Two dog' was very interesting. I am charan and I am11 but as I am very weak in tamil my mother read me...