குறிச்சொற்கள் ஆஸ்டின் சௌந்தர்

குறிச்சொல்: ஆஸ்டின் சௌந்தர்

கோவையில் பேசுகிறேன்

கோவையில் அன்று நிகழும் அ.முத்துலிங்கம் நூல்வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கி.ரா விருது பெற்றதை ஒட்டி நிகழும் இவ்விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன ஆறாம் திணையின் கதவுகள் (அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்) தொகுப்பு...

தாமரை, குறும்படம்

https://youtu.be/oOfrl8nEwPA ‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தாமரை குறும்பட வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்துகொண்டு, இயக்குனர் ரவிசுப்பிரமணியன் அவர்களையும், படத்தில் பங்காற்றிய அனைவரையும் பாராட்டிப் பேசியதைக் கேட்பதற்கு மகிழ்வாக இருந்தது. விழாவில் இறைவணக்கத்தின்போது...

தமிழ்விக்கி – கமல்,வாஷிங்டன்.

https://youtu.be/5Iik9NH-Zvg அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தமிழ் விக்கி தொடக்க விழா காணொளியை பதிவேற்றம் செய்துள்ளோம்.  நிகழ்விற்கு அப்புறம் விழாக்குழுவினருக்கு கிடைத்த பதிவில், விழாவில் கலந்துகொண்ட ஆளுமைகளின் உரையை, பின்னணியில் கேட்கும் மிகுந்த ஒலியால் சரியாக...

ஆனந்த் குமார் – கடிதம்

டிப் டிப் டிப் வாங்க ஆனந்த்குமார் தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். முதுகலை படித்துவிட்டு வேலைகிடைக்காமல், ஆண்டிபட்டிக்கோட்டை பாண்டியன் டீ கடைக்கு வரும் தினத்தந்தியில் எனக்கேன்று ஒரு வேலைவாய்ப்பு வருமா என காத்திருக்கும் காலத்தில், உறவினர்கள்...

தமிழ் விக்கி -சில கேள்விகள்

தமிழ் விக்கி இணையம் அன்புள்ள ஜெயமோகன், இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி வேறுபடுகிறது என்பது முக்கியமாக வைக்கப்படும் கேள்வி. உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன். அன்புடன் சௌந்தர் *** அன்புள்ள சௌந்தர் இக்கேள்விகளை ஏற்கனவே விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்துள்ளோம். உண்மையில் கலைக்களஞ்சியம் வெளியாகும்போது அதைப் பார்ப்பவர்களுக்கே...

ஒற்றன் வாசிப்பு- சௌந்தர்

சங்கடம் துக்கம் என்று வரும்பொழுது எல்லோரும் மனிதர்களே என்று தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்த எழுத்தாளர்களின், மனிதர்களின் கதைகளை உணர்வுகளை சிறுகதைக்கான சாத்தியங்களுடன் இந்த நூலில், அசோகமித்தரன்  பகிர்ந்துகொள்கிறார். 1993-ல் எனது நண்பனின் நண்பனுக்கு, பாஸ்போர்ட்டே...

வெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். அக்டோபர் 9, 2021 அன்று இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் நடந்த வெண்முரசு இசைக்கொண்டாட்டம் நிகழ்வு பற்றி, வெவ்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில், அக்டோபர் 19,2021, பிற்பகல் 1:30-க்கு செய்தி குறிப்பு...

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)  – செயல்பாடுகள்

26 ஆம் தேதியின் நிகழ்வுகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) - செயல்பாடுகள் / பணிகள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தற்சமயம் முக்கியமாக இரண்டு பணிகளில் ஈடுபட்டுள்ளன. 1)  ஆவணப்படங்கள், இசை, ஒலி,...

ரவிசுப்பிரமணியன் ஆவணப்படங்கள்

https://youtu.be/m9u2KOygB3g  ஜெயகாந்தன் தமிழ்விக்கி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இந்த வருட செப்டம்பர் பதினொன்று அன்று பாரதியின் பாடல் ஒன்றை கேட்டு நாளை ஆரம்பிப்போம் என்று , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் பாடி வெளியிட்டிருந்த,  ‘பாயுமொளி நீ யெனக்கு, பார்க்கும்விழி...

குமரியின் பயணம் – கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!  நீங்கள் மேலும் மேலும் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று எழுதிக்கொண்டே இருக்கவும். நாங்களும் அதை வாசித்தவண்ணமே இருக்கிறோம். இரண்டு வாசிப்பு ஜாம்பவான்கள் (அரங்கசாமி, ஹூஸ்டன்...