தினசரி தொகுப்புகள்: August 30, 2022

செயலும் சலிப்பும்

மெய்யாகவே வாழும் நாட்கள் அன்புள்ள ஜெ உங்கள் கடிதம் கண்டேன். சந்திப்புகள், விவாதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் இதுவரை எந்தச் சந்திப்பிலும் கலந்துகொண்டதில்லை. இலக்கிய நண்பர்களும் எனக்கில்லை. அது...

கு. அழகிரிசாமி  

கு.அழகிரிசாமி பற்றிய இந்த தமிழ் விக்கி பதிவு ஒரு சிறு நூலாகவே விரித்தெடுக்கக்கூடும் அளவுக்கு முழுமையானது. அவருடைய அனைத்து பங்களிப்புகளையும் தொகுத்துரைக்கிறது. தமிழிலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைக்கான உரிய அஞ்சலி கு. அழகிரிசாமி  

உடனுறைதல், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, சுவாமி பிரம்மானந்தருடனான உடன்தங்கல் மிகச் சிறப்பாக நிறைவுற்றது. வெள்ளியன்று காலை முதல் ஞாயிறு மதியம் வரை சுவாமிகளுடன் உரையாடவும் அவரது உரையை கேட்கவும் இயன்றது. உண்மையில் இந்த உடன்தங்கல் நிகழ்வு கிடைத்தற்கரிய...

கிளியே கிளியே!

https://youtu.be/L9sAuhGP3xc ராஜரசிகர்கள் பலரும் மலையாளத்தில் ராஜா அமைத்த பல பாடல்களைக் கேட்டிருக்க மாட்டார்கள். (அல்லது இதன் தமிழ் வடிவம் வெளிவந்துள்ளதா?) கிளியே கிளியே மணி மணிமேகத் தோப்பில் ஒரு மலர் நுள்ளான் போகும் அழகின் அழகே உயரங்ஙளிலூடே பலநாடுகள் தேடி ஒரு...

யுவபுரஸ்கார், கடிதங்கள்

யுவபுரஸ்கார் விருது வீண்விருதுகள் அன்புள்ள ஜெ, சாகித்ய அக்காதமியின் இந்த ஊழல் பற்றி இங்கே புலம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. எழுத்தாளர்களும் வாசகர்களும் இப்படி கடுமையான கண்டனம் எழுந்திருப்பதை சாகித்ய அக்காதமியின் தலைவருக்கும் செயலருக்கும் ஆங்கிலத்தில் கடிதங்கள் வழியாகத் தெரிவிக்கவேண்டும்....