தினசரி தொகுப்புகள்: August 29, 2022

மெய்யாகவே வாழும் நாட்கள்

நீர்ப்பூச்சியும் சிப்பியும் அன்புள்ள ஜெ நான் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கியம் எனக்கு ஆர்வமுள்ள துறை என்றாலும் என்னுடைய வாசிப்பு சரித்திரம், சமூகவியல் சார்ந்து நீட்சி அடைகிறது. ஆனால் என் பிரச்சினை என்னால் எதையும் தெளிவாக...

தத்துவ முகாம்கள் தொடர்பாக…

தத்துவ வகுப்புகள் நடத்துவது என்னும் முடிவு முன்னரே எடுத்தது. அதை அறிவித்து ஓர் பதிவு இரவு 12 மணிக்கு வலையேறியது. காலை 7.30க்கு இடங்கள் நிறைந்துவிட்டன. இடமில்லை என மறு அறிவிப்பும் வெளியிட்டோம். ஆனாலும்...

திருவாக்கு புராணம்

திருவாக்கு புராணம் தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால கிறிஸ்தவக் காப்பியங்களில் ஒன்று. அளவெட்டி கனகசபைப் புலவரால் எழுதப்பட்டது. இந்தியமொழிகளில் பைபிள் முதன்முதலாக தமிழிலேயே நேரடியாக ஒரு காவியமாக எழுதப்பட்டது. இக்காப்பிய முயற்சி நிறைவுறவில்லை என்றாலும்...

உணர்வின் ஆழத்திலிருந்து ஒரு மடல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதத்தை கூதல் நுண்மாரி துளி தூங்கும் குற்றாலம் என‌ சம்பந்தர் பாடிய குற்றாலத்திலிருந்து எழுதுகிறேன். நான் மூன்றாம் ஆண்டு இளங்கலை பொருளியல் பயிலும் மாணவன். கடந்த வாரம் நிகழ்ந்த சாரல்...

விருதுகளும் எதிர்ப்புகளும் -சந்திரா

தமிழ் இலக்கியச் சூழலில் மிக மோசமான போக்கு தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜெயமோகன் ஒரு விசயத்தை விமர்சனம் செய்துவிட்டால், அவர் மீது இருக்கும் வெறுப்பால் அவருக்கு எதிராக பொங்கும் மனநிலை இங்கு நிலவுகிறது....