தினசரி தொகுப்புகள்: August 28, 2022

தத்துவ அறிமுக வகுப்பு, இடம் நிறைவு

தத்துவ வகுப்புகள்… அன்புள்ள நண்பர்களுக்கு தத்துவ அறிமுக வகுப்புகள் அறிவிப்பு இன்று காலை போடப்பட்டது. இப்போ து இடங்கள் நிறைவுற்றன. ஆகவே அறிவிப்பு விலக்கப்படுகிறது ஜெ

விருதுகள், இளைஞர்கள்.

யுவபுரஸ்கார் விருது வீண்விருதுகள் அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலமே. சாகித்ய அக்காதமி யுவபுரஸ்கார் பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்தேன். வழக்கம்போல ஜெயமோகனுக்குப் பொறாமை, நாட்டாமை செய்கிறார், வன்மகுடோன் இத்யாதி வசைகள் வந்துகொண்டிருக்கும். இணையத்தில் நிறைய பார்த்தேன்....

நாககுமார காவியம், இறுதிக் காப்பியம்

நாககுமார காவியம், தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. தமிழில் கடைசியாக ஏட்டிலிருந்து வெளிவந்த தொல்நூல் இதுவே. 1973ல்தான் இதை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்தார்....

பிரேமா உஷார்!

அன்புள்ள பிரமோ உஷார்! பிரமோ, ஒரு பதில் ஜெ, எங்கள் சென்னையில் உஷார் பண்ணுவது என்பதற்கு அர்த்தம் வேறு. தவிரவும் நான் வேறு அந்தக் கட்டுரையின் தலைப்பில் உள்ள பிரமோவை, பிரேமா என்று அவசரத்தில் படித்திருந்தேன். "பிரேமா வை...

கம்பதாசன், சிலோன் விஜயேந்திரன் -கடிதங்கள்

கம்பதாசன் அன்புள்ள ஜெ கம்பதாசன் பற்றிய விக்கி பதிவு அருமையானது. ஒரு கலைக்களஞ்சியத்தை இப்படி ஆர்வமூட்டும்படி படிக்கலாம் என்பதே திகைப்பூட்டுகிறது. அதிலும் அவர் வாழ்க்கை ஒரு காவியநாயகனின் வாழ்க்கை. (எத்தனை பெண்கள்) கம்பதாசன் என்ற பெயரே...

வங்கப்பஞ்சம்- கடலூர் சீனு

https://youtu.be/z2zofuNwytg இனிய ஜெயம் கெளதம் கோஷ் இயக்கிய  1974 வங்கப் பஞ்சம் மீதான ஆவணப்படம் ஒன்று கண்டேன். நேரு சாஸ்திரி என்று தலைவர்கள் தொடர்ந்து பஞ்ச நிலைக்கு எதிராக போராடி வந்த சூழலில், சுதந்திர இந்தியா...

தத்துவ வகுப்புகள்…

தத்துவ வகுப்புகளை தொடங்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். செப்டெம்பர் முழுக்க நான் பரபரப்பாகவே இருந்தாகவேண்டிய நிலை. இரண்டு படங்கள் வெளியாகின்றன. ஆனால் மறுசிந்தனையில் அவை வேறொரு களம், இதுவே என் களம் என்றும் தோன்றியது....