தினசரி தொகுப்புகள்: August 27, 2022

சிறுகதைப் பயிலரங்கு, சத் தர்சன்

யுவன் சந்திரசேகர், சுகுமாரன் நடத்தும் சிறுகதைப் பயிலரங்கு. செப்டெம்பர் இ முதல் செப்டெம்பர் 4 வரை. அட்டப்பாடி அருகே உள்ள சத்தர்சன் என்னும் மலைத்தங்குமிடத்தில். தொடர்புக்கு ஆனந்த்குமார் trekandtransform@gmail.com 9489663755  

கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை 20

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 20 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான "இந்திரநீலம்" நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து...

தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்

சில நண்பர்கள் இதழாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் என்னை படித்ததே இல்லை என்று சொன்னதைப் பற்றி குமுறி எனக்கு எழுதியிருந்தார்கள். ஏற்கனவே என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சொன்னதை இதேபோல...

சியமந்தகம், கட்டுரைகள்

அன்பெனும் விருது - கலாப்ரியா விஷ்ணுபுரம் நாவலும் எனது வாசிப்பு அனுபவங்களும் - ந. முருகேச பாண்டியன் மயில் கழுத்தின் நீலம் - சுரேஷ்குமார இந்திரஜித் இணை பயணம் - சாரு...

பொன்னியின் செல்வன், தமிழ் விக்கி

பொன்னியின் செல்வன், நாவல் தமிழ் விக்கி வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே, எனது நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்புகள் குறித்து பரிந்துரைகளைக் கேட்கிறார். தமிழில் பலமுறை படித்திருக்கிறேன் ஆனால் ஆங்கிலத்தில் இல்லை. ஏதேனும்...

அ.குமாரசுவாமிப் புலவர் 

தமிழறிஞர்களை நாம் பாடநூல்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். ஆகவே ஈழத்து தமிழறிஞர்கள் பலர் நமக்கு அறிமுகமே இல்லை. அவர்களில் முதன்மையான ஆளுமை அ.குமாரசுவாமிப் புலவர். தமிழ் தன்னை மீட்டெடுத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் அவரும் இருந்தார்....

மழைப்பாடல் – ராதாகிருஷ்ணன்

மழைப்பாடல் போரை யதார்த்த தளத்தில் நின்று அணுகுகிறது, போர் நல்லது என்கிறது, போரினால் பேரரசு உருவாகும், அது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்கிறது, எனவே போர் அவசியம் என்று நினைக்கிறது , போரினை...