தினசரி தொகுப்புகள்: August 26, 2022

நீர்ப்பூச்சியும் சிப்பியும்

https://youtu.be/3LZQoYLR_NU அன்புள்ள ஜெ புத்தகங்களை வாசிப்பதில் எழும் சவால்கள் என்ன? குறிப்பாக கருத்தை உள்வாங்கிக்கொள்வதிலும், புத்தகங்களை வாசிக்கையில் எழும் சிந்தனைகளைத் தொகுத்து எழுதும் திறனிலும் எழும் சிக்கல்கள் என்ன?. அண்மையில் மதுரையில் உங்களைச் சந்திக்கையில் ஒரு வாசகனாக...

மதுமிதா

மதுமிதா நீண்டகாலமாக என் நண்பர்.ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். எழுத்தும் எண்ணமும் என்னும் அக்கால விவாதக்குழு ஒன்றில் இருந்தோம். (அதில் எழுதிய தொப்பி திலகம் கட்டுரைகள்தான் விவாதமாயின) தொடர்ச்சியாக இலக்கியத் தொகுப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக மதுமிதா செயல்பட்டுக்கொண்டே...

வெந்து தணிந்தது காடு

அன்புள்ள ஜெ, வெந்து தணிந்தது காடு உங்கள் கதை என்று கேள்விப்பட்டேன். கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்தக் கதை எந்த தொகுதியிலிருக்கிறது? நாவலாக எழுதப்பட்டதா? பிரபாகர் எம். *** அன்புள்ள பிரபாகர், கொஞ்சம் தேடித்தான் பாருங்கள். அந்தக்...

தமிழ் விக்கி, தூரன் விருது, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கரசூர்.பத்மபாரதியின் இந்த புகைப்படத்தைப்  ஜி.எஸ்.எஸ்.வி  நவீனின் வாட்ஸப் ஸ்டோரியில் பார்த்தேன்.பார்த்தவுடன் அனைவரையும் மகிழவைக்கும் புகைப்படம். இந்தப் புகைப்படம் ஏன் எனக்கு இத்தனை பிடித்ததென சிந்தித்துக்கொண்டிருந்தேன். இதில் அவரிடம் வெளிப்படுவது genuine and confidence smile....

உடன்தங்கல் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு, உடன்தங்கல் விண்ணப்பத்திற்கு 'வருக' என்று பதில் வந்த கணத்தில் இருந்து மன ஊற்றில் ஆனந்தம் பெருக ஆரம்பித்தது. உங்களோடு தங்கப்போகும் 6 நாட்களை வெவ்வேறு விதமாக கற்பனை செய்து கொண்டேன்....