தினசரி தொகுப்புகள்: August 25, 2022

வீண்விருதுகள்

யுவபுரஸ்கார் விருது அன்புள்ள ஜெ, ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின் கண்டனம் மிகக்கடுமையான வலியை உருவாக்கும்...

கே.வி.கிருஷ்ணன் சிவன், காசியின் தமிழ்முகம்

காசி செல்பவர்கள் பலரும் கே.வி.கிருஷ்ணன் சிவன் அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வரும் வழக்கம் இருந்தது. அது சென்றகால வரலாற்றினுள், தமிழின் பெருங்கவிஞர் ஒருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதிக்குள் சென்று மீளும் கனவுநிகர் அனுபவம் கே.வி.கிருஷ்ணசிவன் 

தமிழ் விக்கி, தூரன் விருது -கடிதம்

அன்புள்ள ஜெ, ஈரோட்டுக்கு வர வேண்டும் என முடிவு செய்தது முதல் அங்கிருந்து மனமில்லாமல் புறப்பட்டது வரையிலான மூன்று நாட்கள் மிக மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பின என்றே சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை சென்னையில் புறப்படும்...

அமலை, கடிதம்

அமலை அன்புள்ள ஜெ, பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாடல் வந்துவிட்டது. என்னளவில் இதுவே முதல் பாடல். பொன்னிநதி பாடல் நன்றாக இருந்தது. ஆனால் இத்தகைய ஒரு வரலாற்றுப் படத்திற்கு ரஹ்மானால் மட்டுமே தர இயன்ற இசை...

நாமக்கல் உரை,கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெ சார் அவர்களுக்கு, நாமக்கல்லில் உங்களை நேரில் சந்தித்து, உரையை மெய்நிகராக அல்லாமல் அது நிகழ்த்தப்பட்ட அந்த கணத்தில் பங்கெடுத்து கவனிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உரையின் மூலம் நான் பெற்றுக்கொண்ட புரிதல்களை,...

புதுவை வெண்முரசுக் கூடுகை 51

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 51 வது கூடுகை 27.08.2022 சனிக்கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது . பேசுபகுதிகள் குறித்து...