தினசரி தொகுப்புகள்: August 24, 2022

யுவபுரஸ்கார் விருது

சாகித்ய அக்காதமி யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம்படைப்பாளி ஒருவரைப் பற்றி எதிர்மறையாக எழுதக்கூடாது என்றே நினைத்தேன். அரிதாக நல்ல படைப்பாளிகளுக்கு வழங்கப்படும்போது அதை பாராட்டுவதனாலேயே இந்த தெரிவிலுள்ள அறிவின்மையைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இப்படிச் சுட்டிக்...

கீதைத்தருணம்

கீதை - தொகுப்பு அன்புள்ள ஜெயமோகன், கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும்...

கே.என்.சிவராஜ பிள்ளை – போலீஸ் தமிழறிஞர்

ஒருமுறை நாகர்கோயில் சிதம்பரநகர் வழியாகச் செல்லும்போது அ.கா.பெருமாள் ஓர் இல்லத்தைச் சுட்டிக்காட்டி அது தமிழறிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை வாழ்ந்த வீடு என்றார். கூடவே அவர் சொன்னது இன்னொரு திகைப்பு. சிவராஜ பிள்ளை திருவனந்தபுரத்தில்...

தூரன் விருது, நினைவுகள்

அன்பு ஆசிரியருக்கு, தமிழ்விக்கி தூரன் விருது முழு நாளும் இனிய நினைவாக மனதில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிதலான நாளாக அமைந்தது. அ.கா. பெருமாள், கரசூர் பத்மபாரதி, லோகமாதேவி, கு. மகுடீஸ்வரன் ஆகியோரின் அமர்வுகள்...

அறுபடா பொன்னிழை -சுபஸ்ரீ

https://youtu.be/tVwMPEOtd-4 அன்புநிறை ஜெ, இடையறாத செயல் வேள்வி ஒன்றின்  உச்சமான ஒரு கொண்டாட்டமாக விக்கி தூரன் விருது விழா நடந்து முடிந்திருப்பதை வாசித்து மனம் மகிழ்வாக இருக்கிறது. இதில் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படும் நண்பர்கள் அனைவருக்கும்...

ஆகஸ்ட் 15, அலைகள் நடுவே- கடிதங்கள்

அன்பு ஜெ சார்.. நலமா கடந்த மூன்று நாட்கள், விடுதலை நாள் கொண்டாட்டங்களைக் கவனிப்பதும், அவற்றில் மிகக் கவனமாக பழைய தேசத்தந்தையையும் அவரின் பல்லாயிரம் சீடர்களையும் திரை போட்டு மறைத்து விட்டு புதிய தேசத்தந்தைகளை...