தினசரி தொகுப்புகள்: August 21, 2022

மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்

Ludwig_Klages அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். மதுரையில் நடைபெற்ற அபி 80 நிகழ்வில் தங்களை சந்தித்து உரையாடியதில் பெரும் மகிழ்ச்சி. உண்மையில் ஒரு வாசகனுக்கு இது மாதிரியான தருணங்கள் மீண்டும் மனவெழுச்சியுடன் செயல்புரிய ஆற்றலளிப்பவை. கவிஞரின் கவிதை...

சேலை சகதேவ முதலியார்

சேலை சகதேவ முதலியாருக்கும் பெண்களின் ஆடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சென்னையை அடுத்த சேலை என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரின் இன்றைய பெயர் என்ன என்று தெரியவில்லை. சென்ற நூற்றாண்டில்...

தெரியாமல் தொட்ட வீணை

https://youtu.be/wVs23fJeXrs அறியாதே அறியாதே அனுராக வீணயில் என்றே விரல் ஒந்நு தொட்டு. அதில் நிந்நும் ஒழுகும் ஒரு கான பல்லவி நின்னே குறிச்சுள்ளதாயி -சகி நின்னே குறிச்சுள்ளதாயி. நின் நிற யௌவனம் ராகமேகி. நின் மன ஸ்பந்தனம் தாளமேகி. ஆலாபனங்களில் நின் ஸ்வரங்கள் பீயூஷதாரகள்...

க.நா.சு காணொளி அரங்கு, அமெரிக்கா – யுவன் சந்திரசேகர்

https://youtu.be/qo_NuA7w02Q யுவன் சந்திரசேகர் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். ஆகஸ்ட் 6, 2022, க.நா.சு. உரையாடல் அரங்கு நிகழ்வில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இனிதே நடந்தேறியது. அன்று வெவ்வேறு உரையாடல்கள் / நிகழ்வுகள்...

ஒளி நின்ற கோணங்கள்- தாமரைக்கண்ணன்

குப்பம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர் பத்மநாபன் இதில் கலந்துகொள்ள வந்திருந்தார். நெடுநேரம் அவர் கைகளைப்பற்றிக்கொண்டு அலைந்தேன், மென்மையான கைகள்,  இனிமையான குரல். கிளப்ஹவுஸ் செயலியில் இராமாயண வாசிப்பு அமர்வுகளில் அவர் அறிமுகமானவர். குரலைக்கேட்டவுடனே என்னைக்...