தினசரி தொகுப்புகள்: August 19, 2022

இருளும் அழுக்கும் இலக்கியமும்

கே.ராமானுஜம் தமிழ் விக்கி அன்புள்ள ஆசிரியருக்கு, கே. ராமானுஜம் பற்றிய நாவல் எழுதுவதை யோசித்துக் கொண்டிருக்கும் போது பல கேள்விகள் தோன்றின. மற்ற கேள்விகளுக்கு எல்லாம் கிட்டத்தட்ட விடை கிடைத்துவிட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலை...

குலாம் காதிறு நாவலர்

உ.வே.சாமிநாதையருக்கு ஆசிரியராக அமைந்தவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. ஓர் ஆசிரியராக அவர் தமிழின் மறுமலர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார். நவீனத் தமிழிலக்கியத்தின் இஸ்லாமிய இலக்கிய மரபுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த குலாம் காதிறு நாவலரும்...

வியட்நாம் துரைசாமி – நோயல் நடேசன்

அந்த வளவின் வாசலுக்குப் போனதும் வராந்தாவிலிருந்த வயதான ஒருவர், சிரித்தபடி உற்சாகமாகச் சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கையை அசைத்து வரவேற்றார். அவரது இரண்டு கைகளும் பறவையின் இறக்கையாக காற்றில் மேலும் கீழும் உற்சாகமாக...

உடன்தங்கல், கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு உடன் தங்கலில் தங்களுடன் இருந்த ஆறு நாட்களும் மகத்தானவை. காதலில் எல்லாம் பேசி முடிந்துவிட்ட பின்பும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் இருப்பை உணர்த்த அர்த்தமே இல்லாமல் பேசிக்கொண்டும், தொட்டுக்கொண்டும் இருப்போம். அந்த...

மோகினியின் ஆசி – விஜயபாரதி

அன்புள்ள ஜெ, திருநங்கை பற்றிய என் முதல் நினைவு ஒருமுறை நறுக்கென தலையில் கொட்டு வாங்கியதுதான். கல்லூரி நாட்கள். ரயிலில் நண்பர்களுடன் சென்னையிலிருந்து வாலாஜா வரை பயணம். ஒரு திருநங்கை அனைவரிடமும் பணம் வசூலிக்கும்போது...