தினசரி தொகுப்புகள்: August 15, 2022
சோழர்களும் பிராமணர்களும்
பர்ட்டன் ஸ்டெயின்
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
குடவாயில் பாலசுப்ரமணியம்
அன்புள்ள ஜெ
பொன்னியின் செல்வன் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, கவனித்திருப்பீர்கள். சோழர் காலம் ஒன்றும் பொற்காலம் அல்ல என்று ஆங்கிலத்தில் (கடுமையான தமிழ்வெறுப்புடன்) எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இங்கும் அதை பலர் எழுதுகிறார்கள்....
சூளை சோமசுந்தர நாயகர்- விதை
சில அறிஞர்கள் விதைகள் போல. முளைத்ததுமே விதை அழிகிறது. விதை செடியால் உண்ணப்படுகிறது என்பது ஒரு கோணம். செடியாகிறது என்பது இன்னொரு கோணம். சூளை சோமசுந்தர நாயக்கர் இன்று படிக்கப்படும் பெயர் அல்ல....
அப்பால் உள்ளவை, சுரேஷ் பிரதீப்
அன்புள்ள ஜெ
சற்று பிந்தித்தான் சியமந்தகம் கட்டுரைகளை வாசிக்கிறேன். நாள் ஒன்றுக்கு ஒரு கட்டுரை என கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. பல கோணங்களில் எழுதப்படும் ஆழமான கட்டுரைகள். இனி உங்களைப் பற்றி என்னதான் சொல்லமுடியும்...
புனிதபலிகள்- கடிதம்
அன்புள்ள ஜெ,
இந்தமுறை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, விவசாயம் செய்யும் அண்ணன் ஒருவர் மேல்நிலைக் கல்விவரை முடித்திருக்கும் தனது மகனுக்கு எங்காவது ஒரு வேலை இருந்தால் சொல்லுமாறு கேட்டார். அவருக்கு தென்னை, மா போன்ற தோப்பு உட்பட ஏறக்குறைய முப்பது ஏக்கர்...
புனைவுகள் தேவை- கடிதம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
உங்கள் இணையப்பக்கம் இப்போது ஒட்டுமொத்தமாக ஒரு கலைவையாக கொந்தளித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருபக்கம் பொன்னியின் செல்வன் கட்டுரைகள். இன்னொரு பக்கம் அறம் ஆங்கில மொழியாக்கம் பற்றிய கட்டுரைகள். இன்னொரு பக்கம் மதம்,...