தினசரி தொகுப்புகள்: August 13, 2022

தத்துவ வகுப்புகள் பற்றி…

அன்புள்ள ஜெயமோகன், அஜிதன் மைத்ரி நாவல் பற்றில் ஒரு பதிவில் நீங்கள் அஜிதன் Sree Sankara University, Kaladyஇல் இந்திய தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார் என்று சொல்லியிருந்தீர்கள்.அன்று தான் இந்தக் கல்லூரியை அறிந்து கொண்டேன்....

நவராஜ் செல்லையா, ஒரு தவம்

எஸ்.நவராஜ் செல்லையா நூல்களை நான் பள்ளி நாட்களில் பேரார்வத்துடன் வாசித்திருக்கிறேன். நான் உள்ளூர் கபடி தவிர எதையும் ஆடியவன் அல்ல. ஆனால் எனக்கு விளையாட்டுக்களில் ஆர்வமிருந்தது, தெரிந்துகொள்ள மட்டும். அந்தச் சிற்றூரில் ஹாக்கி,...

மந்திரமூர்த்தி அழகு

https://youtu.be/C0vLN2YCaVc வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் என்னும் நட்புக்குழுமத்தை நடத்திவரும் நண்பர் மந்திரமூர்த்தி அழகு தொடர்ச்சியாக சோர்வில்லாமல் அதை நடத்தி வருகிறார். இலக்கியப் படைப்புகள் பற்றிய ஓர் உரையாடல் இவ்வாறு நம் சூழலில் நடந்துவருவது மிக...

பெண்ணியம், அதற்கு அப்பால் -கடிதம்

அன்புள்ள ஜெ சியமந்தகம் தளத்தில் சுசித்ரா எழுதிய நீண்ட கட்டுரையை வாசித்து முடித்ததும் ஓர் ஆழமான குழப்பமும் நிறைய சிந்தனைகளும் ஏற்பட்டன. நான் ஏற்கனவே இதைப்பற்றிச் சிந்தித்தது உண்டு. ஓர் ஆண் அவனுடைய ஆண்தன்மையை...

நீலகண்ட சாஸ்திரி, கடிதங்கள்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமிழ்விக்கி அன்புள்ள ஜெ கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பற்றிய தமிழ் விக்கி கட்டுரை ஓர் அற்புதமான பதிவு. அத்தனை விவாதங்களையும் ஒருங்கிணைக்கிறது. அத்தனை தரவுகளையும் ஒருங்கிணைக்கிறது. ஆனால் கத்திமுனைமேல் நடந்து செல்கிறது. 360 டிகிரிப் பார்வை...