தினசரி தொகுப்புகள்: August 12, 2022
நகர்நடுவே நடுக்காடு
தேசிகவினாயகம் பிள்ளை தமிழ் விக்கி
அ.கா.பெருமாள்
நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ‘நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம்’ என்று பெயர். திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய, இப்பகுதியில்...
டி.கே.சி.ஒரு மையம்
இன்று தொகுத்துப் பார்க்கையில் டி.கே.சிதம்பரநாத முதலியார் அன்றைய இலக்கியத்தின் முதன்மை மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்திருப்பதை உணரமுடிகிறது. மரபிலக்கியத்துக்கும் நவீன இலக்கியத்துக்குமான தொடர்புக் கண்ணி அவர். அவரைப்போன்றவர்களை எள்ளிநகையாடிய புதுமைப்பித்தனுக்குக் கூட அவர் ஆதர்சபிம்பம்....
வாக்ரி- கடலூர் சீனு
இனிய ஜெயம்,
ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த கால கட்ட சூழல் குறித்து வாசிக்கையில் பல சித்திரங்கள் துனுக்குற வைக்கின்றன. அவர்களுக்குள் நிலம் பிடிப்பதில் அடிதடி. பல ஆசாமிகள் அவர்களிடையே ஊர்களையே வாங்கி விற்று...
தமிழ் விக்கி தூரன் விருது : கமல்ஹாசன் வாழ்த்து
2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் விக்கி தூரன் விருது பெறும் மானுடவியல் - நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதியை மனதார வாழ்த்துகிறேன். விரிவான கள ஆய்வுகளுடன் அவர் எழுதிய நரிக்குறவர் இனவரைவியல், திருநங்கையர் சமூக...
அமெரிக்கா, கடிதம்
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
நமது குழந்தைகளின் முன்…
அன்புள்ள ஜெக்கு,
தங்களின் அமெரிக்க குழந்தைகள் கட்டுரை வாசித்தேன். சாட்டையடி கொடுத்துவிட்டீர்கள். தன் பிள்ளையை தமிழனாக வளர்க்க வேண்டும்...