தினசரி தொகுப்புகள்: August 10, 2022

சொல்லப்படாதவற்றின் கவி

அபி கவிதைகளுடன் எனக்குத் தொடர்பு உருவாவது 1988-ல். சுந்தர ராமசாமியின் நூலகத்திலிருந்து அந்தர நடை என்னும் தொகுதியை எடுத்து படித்தேன். மிஞ்சிப்போனால் இருபது நிமிடங்களில் அதைப் படித்து முடித்தேன். ஒரு படைப்பை படிப்பதற்கான...

மா.இராசமாணிக்கனார்- நாம் வரலாற்றை பேசும் மொழி

ஒரு சமூகம் தன் வரலாற்றை எப்படி நினைவுகூர்கிறது என்பது முக்கியமான ஆய்வுப்பொருள். அதில் தரவுகள், பார்வைக்கோணம் மட்டுமல்ல மொழிக்கும் முக்கியமான இடமுண்டு. வரலாற்றை சமூகம் ஒரு மொழிக்கட்டுமானமாக ஆக்கிக் கொள்கிறது. வரலாற்றாசிரியர்கள் வரலாற்றின்...

தமிழ் விக்கி- தூரன் விருது, விருந்தினர் : கு.மகுடீஸ்வரன்

தமிழாசிரியர், ஆய்வாளர், பதிப்பாசிரியர், கவிஞர். என பன்முகம் கொண்ட கு.மகுடீஸ்வரன் அவர்கள் பழைய ஏட்டுச்சுவடிகளிலிருந்து  தக்கை ராமாயணம், உ.வே.சா கையெழுத்துப் பிரதிகள், தலைய நல்லூர் குறவஞ்சி, பெரியண்ணன் குறவஞ்சி ஆகிய சுவடிகளை நூலாகப்...

மைத்ரி- விவேக்

மைத்ரி வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் காஷ்மீரிய சைவத்தில், அபினவ் குப்தாவால் தொகுக்கப்பட்ட தத்துவ களஞ்சியம் கௌலா, க்ராமா, ஸ்பந்தா, பிரத்யபிக்ஞா என்று நான்கு மரபுகள் உள்ளன. இதில் உள்ள ஸ்பந்த தத்துவத்தில் சிவன்-சக்தியின் உரையாடலே, இப்பிரபஞ்சத்தில்...

குடவாயில், கடிதம்

குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ? திரு.குடவாயில் பாலசுப்பிர்மணியன் அவர்கள் பற்றிய கட்டுரைகளும், கோவை புத்தகத் திருவிழாவில் அன்னாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது மற்றும் அவரைப் பற்றி நீங்கள் ஆற்றிய உரையும் அருமை. நான்...

கிறிஸ்து, நான், காட்சன் – கடிதம்

ஜெமோ சியமந்தகம் இதழில் இந்தக் கடிதத்தை கண்டேன். ஒரு போதகர் எழுதியிருந்தார். நீங்கள் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் செய்வதுண்டு என்றும், அவரே செய்ததாகவும் எழுதியிருந்தார். இது உண்மையான செய்தியா? நீங்கள் இந்துவா கிறிஸ்தவரா? ஶ்ரீராம் கிறிஸ்துவுக்கு அணுக்கமான அண்ணன்...