தினசரி தொகுப்புகள்: August 8, 2022

ஆன்மீகப் பயணத்தில் மறுதரப்புகளை கற்றுக்கொள்ளவேண்டுமா?

உளம் கனிந்த ஜெக்கு , முதன் முதலாக  தங்களை பார்த்தது  விஷ்ணுபுர விழாவில்தான்  அன்றைய நாள் வீட்டில் உள்ளவர்களிடம் ஜெவை பார்த்துவிட்டேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டேன். பின்பு திருப்பூர் கட்டண உரை கேட்க வந்து...

ஆனந்த குமாரசாமி ஒரு ரிஷியா?

ஆனந்த குமாரசாமி இந்திய மெய்யியலையும் இந்தியக் கலையையும் எப்படி ஒன்றோடொன்று இணைத்து புரிந்துகொள்ளவேண்டும் என்று விளக்கிய முன்னோடி மேதை. ஆனால் அவரைப் பற்றிய தமிழ் விக்கி பதிவை படித்து ஒருவர் திடுக்கிட்டார். ஆனந்தகுமாரசாமி...

அறம் ஆங்கில மொழியாக்கம்- சுசித்ரா

  அறம் ஆங்கில மொழியாக்கம்- அமேசான் அறம் ஆங்கில மொழியாக்கம் - விஷ்ணுபுரம் பதிப்பகம் அன்புள்ள ஜெ, ப்ரியம்வதா மொழியாக்கத்தில் உங்கள் அறம் சிறுகதைத் தொகுதி Stories of the True என்ற பெயரில் ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக...

மைத்ரியுடன் இரண்டு நாட்கள்

அன்பின் ஜெ, மைத்ரியை நான் வாசித்தபோது பெரும்பாலும் அதை ஒரு லட்சிய கனவுவெளியாகவே வாசித்தேன். ஹரனின் மூன்றுநாள் பயணமாக நாவல் விரிகிறது. லட்சிய நிலத்தில் எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் அமைந்த ஒரு பயணம், பயணத்தில்...

இருளில் வாழ்தல் -ஸ்ரீராம்

ஒரு நாளின் டைரி வணக்கம் ஜெ ஒரு கட்டுரையில் லௌகிராஃப்ட்-ஐ இன்றும் வாசிப்பவர் எவரேனும் உள்ளனரா என கூறியிருந்தீர்கள். நான் திரும்ப திரும்ப வாசிக்கவரும் எழுத்தாளர்களில் லௌகிராஃப்ட் ஒருவர். எம் .ஆர். ஜேம்ஸ், லௌகிராஃப்ட் போன்ற...