தினசரி தொகுப்புகள்: August 6, 2022
Stories of the True- ஒரு பேட்டி
https://youtu.be/JxVkAMVHANI
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
அறம் தொகுதியின் ஆங்கிலமொழியாக்கமான Stories of the True வெளியாகியிருக்கிறது. அதையொட்டி பிரிண்ட் இதழில் வெளியான என் பேட்டியுடன் ஒரு...
அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கியும் தொல்காப்பியமும்
அலக்ஸாண்டர் துப்யான்ஸ்கி அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். தொல்காப்பியம் சார்ந்த அவருடைய கருத்துக்கள் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளாயின. இன்று அவர் தமிழாய்வில் அந்த விவாதம், அதில் அவருடைய நிலைபாடு காரணமாகவே...
தமிழ் விக்கி- தூரன் விருது, விருந்தினர் சுவாமி பிரம்மானந்தர்
தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள்...
சோழநாட்டில் கரிசலா?
https://youtu.be/Oh5sU8YzF1A
அன்புள்ள ஜெமோ,
இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் படப்பாடலில் ஒரு வரி வருகிறது 'பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து...' என்ற வரி வருகிறது. அவரை சிபாரிசு செய்தவர் நீங்கள்....
திருப்பூர் கட்டண உரையை கேட்க…
ஆசிரியருக்கு வணக்கம்!
தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரை நிகழ்வின் காணொளிகள் இரண்டு பகுதிகளாக வெளிவர இருக்கின்றன.
இந்தக் காணொளிகளை காண #ShrutiTVLiterature சேனலின் 'ஆம்பல்' என்ற Membership இருந்தால் தான் காணமுடியும். அதற்கான கட்டணம்...