தினசரி தொகுப்புகள்: August 4, 2022

அபி 80, ஒரு மாலை

https://youtu.be/4Fo1Z5BmdMI அபி. தமிழ் விக்கி பாண்டிச்சேரியில் இருந்து நள்ளிரவில் கிளம்பி 31 ஜூலை 2022 அதிகாலை மதுரைக்கு வந்தேன். மதுரையில் அழகியமணவாளனும், ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் மனைவி கிருபாவும் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார்கள். முந்தைய நாள் மழைபெய்த ஈரமும் குளிரும்...

கு.ராஜவேலு, இலட்சியவாதமும் அதிகாரமும்

கு.ராஜவேலுவின் வாழ்க்கையை வாசிக்கும்போது எத்தனை பெரிய சாகசவாழ்க்கை, எத்தனை பெரிய இலட்சியவாதம் என்று முதலில் தோன்றியது. அவர் எழுதிய சில நாவல்கள் எண்பதுகளில் கல்லூரிப்பாடங்களில் இருந்தன. இன்று அவரை எவரும் நினைவுறுவதில்லை. அவர்...

மைத்ரி- கமலதேவி

உத்ரகண்டில் உள்ள ருத்ரபிரயாகையில் நாவல் தொடங்குகிறது. பிரயாகை என்றால் சங்கமம். மைத்ரி என்றால் ஒருமை. மிச்சமின்றி சங்கமித்தல்.மனிதனும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். இயற்கையும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். மனிதரும் மனிதரும் சங்கமிக்கும் உணர்வு...

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள். பல நூல்கள் புதிய பதிப்பு வந்துள்ளன. வரவிருக்கும் ஈரோடு புத்தகச் சந்தையில் யாவரும் பதிப்பகம் உட்பட கடைகளில் இவை கிடைக்கும். கோவையில் விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகத்தில் கிடைக்கும். இணையப்...

சு.வேணுகோபால், சொல்முகம் கருத்தரங்கு

சு.வேணுகோபால் தமிழ் விக்கி  நண்பர்களுக்கு வணக்கம். நமது சொல்முகம் வாசகர் குழுமத்தின் முதல் இலக்கிய கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. சு. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள்...