தினசரி தொகுப்புகள்: August 3, 2022

ஈரோடு, தமிழ் விக்கி தூரன் விருது விழா

தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவரும், இசைப்பாடலாசிரியருமான மறைந்த பெரியசாமி தூரன் நினைவாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட உள்ளது. இவ்விருது ரூபாய் இரண்டு லட்சமும்...

கமல் உரையாடல், இரண்டாம் பகுதி பற்றி…

Watch | Part 2: Actor Kamal Haasan in conversation with writer Jeyamohan (in English) on democracy and the role of fiction கமல் பேட்டியின் இரண்டாம் பகுதி...

டி.செல்வராஜ், விசுவாசத்தின் முகம்

டி.செல்வராஜ் தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கியத்தின் முகம். மிகச்சரியான சம்பிரதாய மார்க்ஸியர். அத்தகையவர்களின் மிகப்பெரிய சவாலே அன்றாட அரசியலில் ஈடுபடும்போதே அடிப்படை இலட்சியவாதத்தை இழக்காமலிருப்பது. அது ஒருவகையில் மத நம்பிக்கையைப் பேணிக்கொள்வதுபோல. ‘நான் என்...

வெண்முரசும் காப்பியங்களும்

அன்புள்ள ஜெ சியமந்தகம் ஒரு மகத்தான தொகுப்பாக வந்துகொண்டிருக்கிறது. ஓர் ஆசிரியரைப் பற்றி நண்பர்கள், வாசகர்கள் என இத்தனைபேர் இத்தனை விரிவாக எழுதிப் பதிவாகும் ஒரு நிகழ்வு இதற்கு முன் தமிழில் நிகழ்ந்ததே இல்லை....

பேட்டி ஒரு கடிதம்

https://www.youtube.com/watch?v=6N02UbpCbNs தங்களது இந்த காணொளி இன்று முதல்முறையாக பார்த்தேன். சிறப்பாக இருந்தது. அதில் தாங்கள் கூறி உள்ளீர்கள். பத்து வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக கடந்த ஒரு விபத்தை பின் ஒரு சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த ரூபாய்...

புரிதல்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ நான் ஆச்சரியப்படுவது ஒன்றுண்டு. கண்கூடான திரிப்புவேலைகள் நடக்கும்போது அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? உதாரணமாக, அருண்மொழி என்றுதான் எல்லா கல்வெட்டுகளிலும் உள்ளது. தமிழின் புணர்ச்சிவிதிப்படி அப்படித்தான் எழுத முடியும். பிற்காலத்து பொன்னியின்...