வெண்முரசு

வெண்முரசு

முதற்கனல் – விமர்சனம்

முதற்கனல் வாங்க முதற்கனல் மின்னூல் வாங்க சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க...

பெருகும் வண்ணங்களின் நிலம்

மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின்...

விதைமுளைக்கும் மழை

மழைப்பாடல் செம்பதிப்பு வாங்க மழைப்பாடல் மின்னூல் வாங்க வெண்முரசு எழுதி முடித்தபின் அதிலிருந்து உளம் விலகி பிறிதொருவனாக ஆகி இங்கு நின்றிருந்து அந்நாட்களைத் திரும்பிப்பார்க்கையில் ஒரு பெரும் தியான அனுபவத்தின் வெவ்வேறு தருணங்களாகவே அதை எண்ண...

கடல்வண்ணம்

வண்ணக்கடல் மின்னூல் வாங்க வண்ணக்கடல் செம்பதிப்பு வாங்க மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர்...

நீலமென்பவன்

நீலம் செம்பதிப்பு வாங்க நீலம் மின்னூல் வாங்க (விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவரவிருக்கும் நீலம் நாவலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை) வெண்முரசு அதன் இறுதியை நெருங்கும்போதே நான் அந்தப் புனைவுலகிலிருந்து வெளிவந்து, மொழிநடையிலும் விவரணையிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறான...

அனலெழுகை

(முதற்கனல், விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக செம்பதிப்பாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான முன்னுரை) வெண்முரசு நாவல் தொடரின் நூல்கள் அச்சுவடிவில் வரத்தொடங்கி எட்டாண்டுகள் ஆகவிருக்கின்றன. ஒருவகையில் தமிழ் இலக்கிய மரபிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்று...

கல்பொருசிறுநுரை, முதலாவிண்- முன்பதிவு

கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு மற்றும் முதலாவிண் – செம்பதிப்பு வெண்முரசு நாவல் வரிசையின் இறுதி நாவல்களான இவ்விரண்டு நாவல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். கல்பொருசிறுநுரை 848 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1300/-. முதலாவிண் 160 பக்கங்கள் கொண்ட நாவல்,...

களிற்றியானை நிரை – செம்பதிப்பு – முன்பதிவு

களிற்றியானை நிரை – செம்பதிப்பு – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்து நான்காவது நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். 816 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1200/-. (இப்பதிப்பில்...

நீர்ச்சுடர் செம்பதிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு, எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்க பயணம் முடிந்து வந்தபிறகே அவரிடம் கையொப்பம் பெற வேண்டியிருந்ததால் நீர்ச்சுடர் முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்ப இயலவில்லை. அனைவருக்கும் இம்மாதம் 25ம் தேதி முதல்...

நீர்ச்சுடர் முன்பதிவு

அன்புள்ள நண்பர்களுக்கு வெண்முரசு வரிசை நூல்களில் இன்னும் எஞ்சியுள்ளவற்றை நானும் நண்பர்களும் நடத்தும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாகவே கொண்டுவர எண்ணியிருக்கிறோம். நீர்ச்சுடர் செம்பதிப்பு வரவிருக்கிறது. கூடவே பொதுப்பதிப்பும் வெளிவரும். முந்தைய பதிப்புகளை முன்பதிவுசெய்து வாங்கியவர்கள்...