இலக்கிய உரையாடல்கள் -சுரேஷ் பிரதீப்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்  Tamil literary talks என்ற பெயரில் தமிழ் நவீன இலக்கியத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் காணொளித்தொடரை யூடியூபில் தொடங்கியிருக்கிறார். தெளிவாகவும் எளிமையாகவும் இலக்கிய அடிப்படைகளை பேசுகிறார். இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவும் பதிவுகள்.

முந்தைய கட்டுரைபெங்களூரு கட்டண உரை – ஜனவரி 26, 2023
அடுத்த கட்டுரைமைத்ரிபாவம் – பி.ராமன்