க.நா.சு . உரையாடல் அரங்கு – தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா 

தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம் !  க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தாமஸ் ஹிட்டோஷி  புரூக்ஸ்மா  அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம்.  இந்த இணைய நிகழ்வில் முதலில் 100  நண்பர்கள் zoom வழியாக கலந்துகொள்ளலாம். YouTube நேரலையிலும் நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை முன்வைக்கலாம்.

.நா.சு உரையாடல் அரங்கு 

தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மாசந்திப்பு

சனிக்கிழமை, நவம்பர் 12  2022, இரவு 9:00 மணி IST / காலை 9:30 மணி CST

யூட்யூப் நேரலை :  https://www.youtube.com/channel/UCnKBkYCgGW5MPqp_yBRVf4g

Zoom  நிரல் :  https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09

(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)

நிகழ்ச்சி நிரல் :

9:00 PM IST / 9:30 AM CST      : வாழ்த்துப்பா – விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார்

9:05 PM IST / 9:35 AM CST      : அறிமுகம் / வரவேற்பு –  ஜா. ராஜகோபாலன்

9:10 PM IST / 9:40 AM CST      : தாமஸின் ஆங்கில மொழியாக்கத்தில் வந்துள்ள  திருவள்ளுவரின் திருக்குறள்  நூலை முன்வைத்து –  R.S. சஹா

9:20 PM IST / 9:50 AM CST      : தாமஸின் ஆங்கில மொழியாக்கத்தில் வந்துள்ள ஒளவையின் கவிதைகள் நூலை  முன்வைத்து – ஜெகதீஸ் குமார்

09:30 PM IST / 10:00 AM CST  : கேள்வி பதில் நேரம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

தொடர்புக்கு vishnupuramusa@gmail.com

முந்தைய கட்டுரைவெண்முரசின் நாகங்கள்
அடுத்த கட்டுரைபுரிசை, சந்தோஷ் சரவணன்