மழைப்பாடல் – ராதாகிருஷ்ணன்

மழைப்பாடல் போரை யதார்த்த தளத்தில் நின்று அணுகுகிறது, போர் நல்லது என்கிறது, போரினால் பேரரசு உருவாகும், அது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்கிறது, எனவே போர் அவசியம் என்று நினைக்கிறது , போரினை உதிரமழை என கொண்டாடுகிறது. இந்த உதிரமழையை வரவேற்கும் பாடலாகத்தான் இந்த மழைப் பாடல் நாவல் அமைந்திருக்கிறது. இந்த உதிரமழையை, போரினை நிகழ்த்த போகிற பாண்டவர்களும், கௌரவர்களும் பிறக்கும் நிகழ்வை கொண்டதே இந்நாவல்

மழைப்பாடல் – ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைநீர்ப்பூச்சியும் சிப்பியும்
அடுத்த கட்டுரைஅ.குமாரசுவாமிப் புலவர்