வெண்முரசு ஆவணப்படம், 5 அமெரிக்க நகரங்களில்…

அன்புள்ள நண்பர்களுக்கு,

வெண்முரசு ஆவணப்படம், மே மாதத்தில் மூன்று வெவ்வேறு அமெரிக்க நகரங்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, தொடர் கடிதங்களும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. அவர்களுக்கு எங்களது நன்றியும் அன்பும்.

இந்த மாதத்தில் ஐந்து நகரங்களில் திரையிடுவதற்கான ஏற்பாடுகளை வாசக நண்பர்கள் செய்து வருகிறார்கள். ஜூன், 12, 2021, வாஷிங்க்டன் DC சுற்றுவட்டத்தில் அடங்கிய   ஃபேர்ஃபாக்ஸ் நகரத்திலும், தென் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச் நகரிலும், ஜியார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டாவிலும் திரையிடப்பட இருக்கிறது.   இந்த மூன்று நகரங்களிலும், அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள், வெண்முரசு தமிழில் நிகழ்ந்திருக்கும்  சாதனையென கருதி ஒருங்கிணைந்து படத்தை வெளியிடுகிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாஷிங்டன் DC / வர்ஜீனியா :

ஜுன் 12, 2021 – சனிக்கிழமை – 2.30 PM

Cinemark Fairfax Corner and XD

11900 Palace Way,

Fairfax, VA 22030

தொடர்புக்கு – விஜய் சத்யா,  vijaysathiyadc@gmail.com , Phone – 571-294-7603


தென் கலிபோர்னியா :

ஜுன் 12, 2021 – சனிக்கிழமை – 2.00 PM  – 5.00 PM

Century Stadium 25 and XD

1701 West Katella Avenue

Orange, CA 92887

தொடர்புக்கு – ஸ்ரீராம்,  949-529-1774


அட்லாண்டா, ஜியார்ஜியா :

ஜுன் 12, 2021 – சனிக்கிழமை – 2.00 PM

Springs Cinema and Taphouse

5920 Roswell Rd Unit C-103, Sandy Springs, GA 30328

தொடர்புக்கு – ராஜா  raaj.vvs@gmail.com


வளைகுடாப் பகுதி, வட கலிபோர்னியா :
 ஜுன் 19,  2021 – சனிக்கிழமை – 3:00 PM
Century Theaters at Pacific Commons XD,
43917 Pacific Commons Blvd,
Fremont, , CA 94538
தொடர்புக்கு – சுதர்ஷன்,  suchan87@gmail.com
Register here
_____________________________________________________________
ஹார்ட்போர்டு,  கனெக்டிகட்:
 ஜுன் 27 2021 –  ஞாயிற்றுக்கிழமை – 3:00 PM
Apple cinemas Simsbury,
530 Bushy Hill Rd, Simsbury, CT 06070
தொடர்புக்கு –  பாஸ்டன் பாலா,  bsubra@gmail,com, Phone – 978-710-9160
– சௌந்தர்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

முந்தைய கட்டுரைதமிழக அரசின் இலக்கிய விருதுகள்
அடுத்த கட்டுரை‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்